April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • சீனு ராமசாமி

Tag Archives

சீனு ராமசாமி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு

by on February 28, 2019 0

எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.   டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான “ரெட் ரம்” திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் […]

Read More

இரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்

by on March 19, 2018 0

‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேலைநிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது. படத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். சீனுராமசாமி ஏற்கனவே இயக்கி  விஜய் சேதுபதி ஹீரோவான ‘தர்மதுரை’ படத்திலும் தமன்னாதான் நாயகி என்பது தெரிந்திருக்கும். இந்த இரண்டு படங்களின் […]

Read More